ஹைக்கூ

பல துரோகம்
காட்டிக்கொடுக்கப்பட்ட நாடு
தமிழ் ஈழம்

சில தசாப்தம்
முடிக்கப்பட்ட வரலாறு
தனி ஈழம்

எழுதியவர் : -தமிழ்நிலா- (9-Apr-13, 9:02 pm)
சேர்த்தது : thamilnila
Tanglish : haikkoo
பார்வை : 140

மேலே