kal viralum kaluthu narambum

என்
கால் விரலும்
கழுத்து நரம்பும்
கேட்கிறது
இன்னும்
எத்தனை
நாட்கள்
காத்திருப்பது ?
என்று...

எழுதியவர் : priyababy (27-Nov-10, 2:35 pm)
சேர்த்தது : priyababy
பார்வை : 431

மேலே