காற்றில் ஒரு கவிதை

நேசிக்க பல மனங்கள் இருக்க
சுவாசிக்க தூய்மையான காற்றில்லை
சாலையோரங்களில் !

எழுதியவர் : சுசீ ப்ரின்சி (11-Apr-13, 10:59 am)
சேர்த்தது : rsmv244
பார்வை : 88

மேலே