மனம் மகிழ்ந்தேன் ....
மல்லிகையாய் மலர்ந்தவளே என் மனதில் மறையாத தழும்பாய் தடம் பதித்தவளே ...உன்னை என் மனதில் சுமக்கிறேன் தாங்கிப்பிடிப்பாயாஎன்னை.....
செந்தாழம்பூவே வெண் பூவே என்னை வென்று விட்டாயடி......காலம் உன்னை காயம் படுத்தினாலும் என் காதல் உன்னை கப்பாற்றுமாடி...