............தண்டனையில்.............
சிலுவைக்கும் ஆணிக்கும்,
இடைப்பட்ட கரங்கலானேன் !
உன் சுத்தியலடி சுழன்று மோத !
இங்கே அறையப்படுவது என் பாவங்கள் !
ஆண்டாண்டு காலத்திற்கும்,
எனது துரோகத்தை பறைசாட்ற !
நீ அடித்துக்கொண்டேயிரு,
குருதி முடிந்து உறுதி போகும்வரை !
கடையாய் என் உயிரும் சாகும்வரை !!