தாய் அன்பு...

பிறக்கும் போது
ஒட்டி பிறந்த அன்பு

வளர்ந்த போது
வர்ணனை செய்த அன்பு

இறக்கும் தருவாயிலும்
என்னை ஓலமிட செய்தது

உன் மடி வளர்த்த
தாய் அன்பு....

எழுதியவர் : நெல்லை பாரதி (12-Apr-13, 7:57 pm)
Tanglish : thaay anbu
பார்வை : 176

மேலே