எத்தனை பயணங்களோ !

அனுபவங்களின்
கறை படிந்த
ஆன்மாக்கள்
பாவ புண்ணிய
சுமை சுமந்த
ஒரு நெடுவழிப் பயணம்
துணை வருவாரில்லை
சுமை பகிர்வாரில்லை
பவ சாகரத்தில்
படகிற்கு
இன்னும் எத்தனை பயணங்களோ !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Apr-13, 8:58 am)
பார்வை : 172

மேலே