தனிமையில் எழும் எண்ணங்கள்
தனிமையில் எழும் எண்ணங்கள்
இன்னொரு சீன பெருஞ்சுவர்
சிந்திக்கும் இன்னல்கள்
சந்திக்க போகும் பிரளயங்கள்
தீருமோ தீராதோ என்னும் சிந்தனையே
மேலோங்கி விடையின்றி முடிகிறது
என் எல்லா நாளும்
மீண்டும் கவலை மீண்டும் சிந்தனை
என்று முடியும் என்னும் ஏக்கம்மட்டும்
நெஞ்சில் இன்னொரு கானல் நீராய்