காதலொன்றும்...!

இதயத்தை வாங்கிவிட்டு ...
துயரத்தை தருகிறாயே ...
காதலொன்றும் நீ நினைப்பதுபோல் ...
வரவு செலவு கணக்கில்லை...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (15-Apr-13, 2:11 pm)
பார்வை : 117

மேலே