பெற்றுக்கொள்ளுங்கள்..?

புத்தரிடம் இருந்து அமைதியை பெற்றுக்கொள்ளுங்கள் ..!

ஜேசுவிடம் இருந்து அன்பை
பெற்றுக்கொள்ளுங்கள்..!

நபிகளிடம் இருந்து தியாகத்தை பெற்றுக்கொள்ளுங்கள்...!

தமிழ் தாயிடமிருந்து உணர்வை... பெற்றுக்கொள்ளுங்கள்...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (16-Apr-13, 6:41 am)
பார்வை : 93

மேலே