காதல் போதை

நினைத்து நினைத்து
நிலை குலைந்து
போனேன்

உன் நினைவாக
புரியவில்லை
உனக்கு

மறக்க மறக்க
குடித்துக் கொண்டிருக்கிறேன்

உன்னை
மறக்க முடியவில்லை
எனக்கு

-வைகைமணி.

எழுதியவர் : vaikaimani (17-Apr-13, 3:11 pm)
சேர்த்தது : VAIGAIMANI
Tanglish : kaadhal pothai
பார்வை : 85

மேலே