ஹைக்கூ

எழுதிய பேனா
குப்பை தொட்டியில்
கவிதையோ
காகிதமாய் புத்தகத்தில்

எழுதியவர் : வினாயகமுருகன் (17-Apr-13, 3:57 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : haikkoo
பார்வை : 202

மேலே