பரசிவம்

எல்லோர் உள்ளும் உள்ள நீ என்னுள்ளும் உறைகிறாய்
அறியவில்லை என்றாலும் பல முறை வெளிபடுகிறாய்
அறிந்துவிட்டால் என்னுள்கலக்கிறாய்
ஆனாலும் உன்னை அறிய இந்த அறிவு போதவில்லையே
என்று அறிவேன் உன்னை ,அதையும் அறியேனே !!!

எழுதியவர் : சுமிதா (19-Apr-13, 4:02 pm)
சேர்த்தது : shumitha
பார்வை : 107

மேலே