மார்கழி குளிர்!!
பெண்ணே!!
உன்னைக் கண்டதும்
மட்டும் ஏனோ
ஓடி ஒளிந்து
கொள்கிறேன்,
என் விரல்
கூட
நீ................
தீண்டி விடமுடியாதபடி!!
பெண்ணே!!
உன்னைக் கண்டதும்
மட்டும் ஏனோ
ஓடி ஒளிந்து
கொள்கிறேன்,
என் விரல்
கூட
நீ................
தீண்டி விடமுடியாதபடி!!