மழைக்காலம்

மழைகாலம் வந்தால் தான்
உன் நினைவு வருகிறது !
உன்னை பார்த்த
முதல் நினைவுகள்
என் வாழ்வின்
அந்த நிமிடம் வாழ்கையே
வேறு கோணத்தில் பயணிக்கிறது ?
ஏன் வந்தாயடி வாழ்வில்
என் இலக்கு எங்கே போனது
எனக்கே தெரிய வில்லையடி !

எழுதியவர் : செல்வம் velchamy (20-Apr-13, 10:47 am)
சேர்த்தது : selvam velchamy
பார்வை : 136

மேலே