ஹலோ !காலன்தான் பேசுகிறேன்!!!

ஹலோ !காலன்தான் பேசுகிறேன்!!!

காதில் ஹாரன் ஒலி கேட்கவில்லை----இப்போது
ஊதுஞ் சங்கொலியும் உனக்குக் கேட்கவில்லை.
காலன் ஹலோ சொல்லியே அவன்
வேலையை எளிதாக முடிக்கிறான்!


கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (21-Apr-13, 6:40 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 87

மேலே