காதல்......................................????????????/
நான்
ஜனித்ததிலிருந்து
கற்றுக்
கொண்ட
வார்த்தைகள்
எல்லாம்
என்
மூளையின்
"பெர்னிக்"
பகுதியில்
இருந்து
மறையத்
தொடங்கின,
உன்
விழி பேசிய
வார்த்தைகளுக்குப்
பொருள்
தேடி
என்னிதழ்கள்
முணுமுணுத்த போது................!!