மனிதா நீ நன்றாக வெட்டு ..!

கிளைகளோடும் ....
துளிர்கலோடும் ...
பூக்களோடும் ..
பிஞ்சுகலோடும் ...
உறவுகளோடும் ...
இருக்கும் எங்களை ..
மனிதா ......!
எப்படி இரக்கமில்லாமல் ..
வெட்டுகிறாய் ....!
அதுசரி ..! இன அழிப்பை ...
மேற்கொள்ளும் இந்த உலகில் ...
தண்டனைதான் கிடையாதே ...!
நீ நன்றாக வெட்டு ...!
மனிதா நீ நன்றாக வெட்டு ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (21-Apr-13, 4:17 pm)
பார்வை : 97

மேலே