என் கண்ணீரில் முகம் பார்க்கும் ஆகாயம் 555

உயிரே...

வாழ்க்கை என்னும்
போர்களத்தில்...

என் வாழ்விற்காக...

நான்
போரடிகொண்டிருந்தபோது...

என்னை கரம்பிடிக்க
வந்தாய்...

மறுத்தும் மறுக்காமலும்
என் மௌனம்...

தடைகளை தாண்டி
வசந்த வாசலில்...

நான் நிற்கும்
வேலை...

நீ இல்லையடி
கண்ணே என்னருகில்...

உன் கரம் பற்றி
வாழ நினைக்கிறன்...

உன் மடியில்
தலை வைத்து...

காற்றிலே
கரைந்தவளே...

என் கனவிலாவது
நீ வருவா கண்ணே...

என் கண்ணீரை துடைக்க
இனி எனக்கு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Apr-13, 8:54 pm)
பார்வை : 154

மேலே