இதுக்கெல்லாம் யாரு ராசா காரணம்

தெருவோரம்
இட்லி கடை நடத்தி வரும்
ஒரு வயதான பாட்டியிடம் சொன்னேன்
நீங்க ஒரு ரூபாய் சம்பாரிக்க
இவளோ கஷ்ட படுறிங்க ஆனா
உங்களால அமைச்சர் ஆன ஒருத்தர்
1.76 லட்சம் கோடி ஊழல் பன்னிருக்கருனு....

அதற்க்கு அந்த பட்டி கேட்டாங்க
இதுக்கெல்லாம் யாரு ராசா காரணமுன்னு
அவங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
இதுக்கெல்லாம் காரணமே ராசாதான் என்று....

எழுதியவர் : பாலமுதன் ஆ (30-Nov-10, 7:10 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 399

மேலே