மனிதனை நேசி- நீ மனிதன்

தாயை நேசி- நீண்டஆயுள்
தந்தையை நேசி- கோடீஸ்வரன்
நாட்டை நேசி-தலைவன்
வீட்டை நேசி- கோமகன்
உறவை நேசி-பார் போற்றும் மகன்
மனிதனை நேசி- நீ மனிதன்

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (24-Apr-13, 4:01 pm)
பார்வை : 218

மேலே