சிரிப்பை மறக்க வைத்தான்!

சிரிப்பை மறந்த
அரசியல்வாதி
குழந்தையைப் பார்த்து
புன்சிரிப்பை
கடன் கேட்டான்!
அவனைப் பார்த்ததும்
குழந்தை
சிரிப்பை மறந்தது!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-13, 5:43 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 99

மேலே