உண்மை

உண்மையான உண்மை
இரண்டே
ஜனனம் உண்மை
மரணம் உண்மை
இடையில் வாழ்வில்
இருப்பதெல்லாம்
உண்மைக்கும் பொய்க்கும்
நடக்கும் போட்டி

எழுதியவர் : நா.குமார் (25-Apr-13, 2:27 am)
சேர்த்தது : kavikumar09
Tanglish : unmai
பார்வை : 99

மேலே