சோகம்

வேகத் தடைகளைத்
தாண்டும் பொழுதெல்லாம்
நீனைவுக்கு வருகிறது
நீ என்னோடு இல்லாதது

எழுதியவர் : (25-Apr-13, 7:32 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : sogam
பார்வை : 102

மேலே