உலக பார்வை

உடை மாறுவது காலத்தின் காட்டாயம்
உள்ளம் மாறுவது வெட்கத்தின் அடையாளம்
சீலைச் சூடியவள் சுடிதார் அணிவது தப்பில்லை
சிந்தைக் கவரும் தமிழை விடுத்து
பிரெஞ்சும் சேர்மனும் ஏன் பெண்ணே?
உந்தன் பார்வை மறந்து
உலக பார்வையா?

எழுதியவர் : (26-Apr-13, 6:41 pm)
பார்வை : 116

மேலே