அம்மா

பெற்றெடுத்து
பெயர் வைத்து
பேணிக்காத்து
முதல் சத்தத்தையும்
முதல் முத்தத்தையும்
பரிசாய் தருபவள்
அம்மா....

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (26-Apr-13, 7:02 pm)
பார்வை : 54

மேலே