வாழ்க்கை
காலத்தின் பேரில்
கல்யாணம்...
கட்டாயத்தின் பேரில்
வேலை...
கடமையின் பேரில்
குழந்தை...
முதுமையின் பேரில்
மரணம்...
அப்போ கூட்டி களிச்சுப் பார்த்த
ஒண்ணுமே இல்ல...
இதற்கிடையில்
எத்தனை சண்டை?
எத்தனை பொறாமை?
எத்தனை வீம்பு?
எத்தனை விடிவாதம்?
எத்தனை வெட்டி கௌரவம்?
இதெல்லாம் தேவை தானா?
வாங்களேன் சந்தோசமாய்
வாழ்ந்துவிட்டு...
சமாதி ஆவோம்...