நிழல்.

Sajitha to Kathal
show details Nov 29 (2 days ago)
"கனவுகள்
நனவுகளின் நிழல்,
மரணம்
வாழ்க்கையின் நிழல்,
துன்பம்
இன்பத்தின் நிழல்,
உடல்
ஆன்மாவின் நிழல்,
நான்
உன்னுடைய நிழல்.

எழுதியவர் : senthil (1-Dec-10, 4:26 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 365

மேலே