last good bye

10,000 கோடி நன்றி.....
என்னை நீ தவறாய் புரிந்து கொண்டதுக்கு.

இது தான் நீ எனக்கு தந்த.....
கடைசி வலியாக இருக்கட்டும்.

உனக்கு நான் சொல்ல நினைப்பது....
எனக்கு நீ சொல்ல நினைப்பது......

குட் பாய்.....

எழுதியவர் : (30-Apr-13, 8:48 pm)
சேர்த்தது : stephanie
பார்வை : 206

மேலே