இங்கேயும் சில விதிகள்

முதலிரவு அறைக்குள் செல்லும் மகனுக்கு
r .t .o அப்பா ஆசியுடன் அறிவுரை சொன்னார்
மகனே "வளைவில் முந்தாதே"
இரவு ஆடிய களைப்பை போக்க
குளிக்க செல்லும் மனைவியை
பார்த்து கணவன் சொன்னான்
குளித்து விட்டு "திரும்பும் போது சிக்னல் செய்" !!

எழுதியவர் : Martin (2-Dec-10, 10:41 am)
சேர்த்தது : Dexter1477
பார்வை : 456

மேலே