சமத்துவம் இதுதான்

சாக்கடை அரசியல்வாதிக்கு
சமத்துவ தலைவனென்று
பெயர் வைக்காதே ?

கேழ்வரகில் நெய் வடியும்
கேளுங்கள் என சொல்வான்
அவன் பெயர் அரசியல்வாதி !

உண்மையை சொல்கிறேன்
உங்களுக்கு மட்டும்
கேழ்வரகுதான் சமத்துவ சாமி !

பணக்காரன் முதல் பரதேசி வரை
பண்போடு ஏற்று கொண்டான்
பசிக்கும், பாவம் சர்க்கரைக்கும் !

எழுதியவர் : . ' . கவி (2-Dec-10, 4:08 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 363

மேலே