தாய் நாடே ..........

விதியென ஒன்றிருந்தால்
விதிவிலக்கென ஒன்றிருக்கும்!.........
புதிய ஹிரோஷிமாவாய்
வரலாறு படைக்கும்
இலங்கையே !............

நீ என்றைக்குமே
விதிவிலக்காகவே இருக்கப் போகிறாயா?.........

எழுதியவர் : kAjA (2-Dec-10, 5:58 pm)
பார்வை : 354

மேலே