ஏக்கம்
விற்பனை ஆகும் முன்பாவது
கண்ணாடி பெட்டிக்குள் வைத்து
அழகு பார்கிறார்கள் உன்னை .............
பிறந்ததுமே போட்டு விட்டார்களே
என்னை குப்பை தொட்டியில்.........
--------செருப்பிடம் சொன்னது அனாதை குழந்தை
விற்பனை ஆகும் முன்பாவது
கண்ணாடி பெட்டிக்குள் வைத்து
அழகு பார்கிறார்கள் உன்னை .............
பிறந்ததுமே போட்டு விட்டார்களே
என்னை குப்பை தொட்டியில்.........
--------செருப்பிடம் சொன்னது அனாதை குழந்தை