புதுமைப் புத்தகத் பூந்தோட்டம்

புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்தது ஏன்?

-----குறைய வில்லை . மாறாக வளர்ந்த்திருக்கிறது. புத்தகம் என்றால் காகிதப் புத்தகங்கள் என்று கொள்ளாதீர்கள்.கணினி கண் முன் விரியும் வெளிச்சப் புத்தகங்கள். காகிதப் பத்திரிகைகள்
புத்தகங்களை சற்று தவிர்த்து இத் தளத்தில் பதியப்படும் கவிதை கதை கட்டுரைகளை சொடுக்கிப் பாருங்கள். முத்துக்கள்
மணிகள் குவிந்து கிடக்கும் அற்புத எழுத்துப் பேழை, எண்ணமலர்களின் எலக்ட்ரானிக் சோலை, புதுமைப் புத்தகப் பூந்தோட்டம்
என்பதை ஏற்றுக் கொளவீர்கள் .
உங்கள் கட்டுரையின் தொடர்ச்சியாக எனது கருத்துக்களை தனிக் கட்டுரையில் தருகிறேன் .
வாழ்த்துக்கள் இசை நிறை சுபாஷினி .

-----அன்புடன், கவின் சாரலன்
சொல்லியபடி கட்டுரையாகத் தருகிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-May-13, 9:31 am)
பார்வை : 102

மேலே