இருவரிக் கவிதைகள்

உறவு என்பது உடன் பிறந்த சொந்தம்
நட்பு என்பது உருவாகும் பந்தம் !
--------
பதவியும் பவிசும் தேடி பெறும் சுகம்
பண்பும் பாசமும் வாழுமிடம் அகம் !
---------
செல்வம் உள்ளோர்க்கு செருக்கு கூடாது
பதவி பெற்றோர் பணிவை விடக் கூடாது
-----------
பழனி குமார்