பிரிவின் வலி
என்னக்காக பூத்திருக்கும்
ரோஜாக்களை கூட
பறிக்க மனம்
வரவில்லை ....
பிரிவின் வலியை
நான் அறிந்ததால்
- மழைக்காதலன்
என்னக்காக பூத்திருக்கும்
ரோஜாக்களை கூட
பறிக்க மனம்
வரவில்லை ....
பிரிவின் வலியை
நான் அறிந்ததால்
- மழைக்காதலன்