என் வெண்ணிலா

மௌனமே உன் சைகையா?
மலர் மகள் நீ வைகையா
பூவிதழ் ஒரு பொய்கையா- அதில்
பூத்தது என்ன கவிதையா
நேர் நடை அது தென்றலா - நீ என்
நெஞ்சில் ஆடும் மன்றமா
வான் நிறம் உன் கண்ணிலா என்
வாசல் வந்த வெண்ணிலா
மௌனமே உன் சைகையா?
மலர் மகள் நீ வைகையா
பூவிதழ் ஒரு பொய்கையா- அதில்
பூத்தது என்ன கவிதையா
நேர் நடை அது தென்றலா - நீ என்
நெஞ்சில் ஆடும் மன்றமா
வான் நிறம் உன் கண்ணிலா என்
வாசல் வந்த வெண்ணிலா