நினைவுகள்!!!

பகலானாலும் சரி...
இரவானாலும் சரி...

தூங்காமல் விழித்திருப்பேன்...
உண்ணாமல் காத்திருப்பேன்...

நீ என்னிடத்தில்
சேரும் நாளை எண்ணி!!!...

உன் நினைவுகளை சுமந்து கொண்டு!!!...

எழுதியவர் : ஜா. ஜான்சி (7-May-13, 9:40 pm)
சேர்த்தது : J Jancy
பார்வை : 148

மேலே