நீ சம்மதித்தால் மணமுடிப்பேன் அவளை 555
பாவையே...
உன்னோடு வாழ
ஆசை கொண்டு...
உன்னிடத்தில் என்
விருப்பத்தை சொன்னேன்...
நான் உன்னிடம்
சொல்லிய விதம் தவறா...
இல்லை...
சொல்லிய
சூழ்நிலைகள் தவறா...
உன்னோடு வாழ
ஆசை கொண்டு...
முடியாவிட்டாலும்
என் இறுதி மூச்சிவரை...
உன் முகம் காண
துடிக்கிறேன்...
சம்மதம் கொடுப்பாயா
கண்ணே...
நீ உதித்த மண்ணில்
நான் மணமுடிக்க.....