உருகும் மெழுகாய் தத்தளிக்கிறேன் 555

உயிரே...
உருகிக்கொண்டே
வெளிச்சல் தரும்
மெழுகு...
சூறாவளியில்
தத்தளிப்பது போல்...
உன்னை நினைத்து
உருகி கொண்டே...
வாழ்கை ஓடத்தில்
தத்தளிக்கிறேன்...
மெழுகும்
அணைந்துவிடும்...
என் சுவாசம்
நின்று விடும்...
நீ கரம் கொடுக்க
தாமதிக்கும்...
ஒவ்வொரு வினாடியும்.....