இதயத்திற்கு ஓர் எச்சரிக்கை ......

இதயத்திற்கு ஓர் எச்சரிக்கை ......

அளவுகடந்த அன்பை யாரிடமும் வைக்காதே....

காதலின் வலியை உன்னால் தாங்க இயலாது.

என்றாவது ஒருநாள், நீ நொறுங்கிப்போகும் சூழல் வரும் ...

அன்று உன்னால் யாரிடமும் சொல்லவும் இயலாது, அதன் காரணம் யார் என்று !

எழுதியவர் : தஞ்சை சோழன் (9-May-13, 2:38 pm)
சேர்த்தது : thanjai cholan
பார்வை : 105

மேலே