"அம்மாமாமாமாமாமாமாமாமாமாமா"

அடிச்சா தான் படிப்பான் என்றார் = "ஆசிரியர் "

தப்பு பண்ணும் பொது அடிச்சா தான்
திருந்துவான் என்றார் =" தந்தை "


அடிச்சா வலிக்கும் அதனால்
தட்டிகொடுத்தாள் = "அம்மா"

அவளை எப்படி உன்னால் முதியோர் இல்லத்தில்
சேர்க்க முடிந்து .......................
அங்கும் உன்னை பெருமையா பேசுபவள் "அம்மாமாமாமாமாமாமாமாமாமாமா"

எழுதியவர் : மதியழகன் (10-May-13, 6:47 pm)
சேர்த்தது : mathiyalagan241
பார்வை : 92

மேலே