இனிப்பான கண்ணீர் .

உனக்காக
அழுகையில்
மட்டும்
பொய் சொல்கிறதோ
என் நாக்கு ?
கண்ணீர்
இனிப்புச்சுவையென...

எழுதியவர் : அருண் தில்லைச்சிதம்பரம் (11-May-13, 7:42 am)
பார்வை : 154

மேலே