செல்வம்

தக்கதன்றி மற்றொன்றும் பாரார்ப் பார்ப்பர்
தக்கதன்றி மற்றொன்றுங் கேளார்க் கேள்ப்பர்
தக்கதன்றி மற்றொன்றுஞ் சொல்லார்ச் சொல்வர்
தக்கதன்றி மற்றொன்றும் நுகரார் நுகர்வர்
ஒலியொளிவாக்குநுகர் மௌனியரவரே
கண்செவிநாசிநாச் செல்வம் மிக்கார்.

எழுதியவர் : மதுமொழி (12-May-13, 9:33 am)
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே