அப்பா
உன்னை சுமந்தவரை
நீ சுமக்க மறுப்பதேன் தோழா!
முதுமை வந்ததாலோ? அது
நாளை உனக்கும் வரும்
மறவாதே!
உன்னை சுமந்தவரை
நீ சுமக்க மறுப்பதேன் தோழா!
முதுமை வந்ததாலோ? அது
நாளை உனக்கும் வரும்
மறவாதே!