தமிழ்

உன்னைப் படித்த
எனக்கு வயதானது
நீ மட்டும் இன்னும்
இளமையாகவே இருக்கிறாயே
கன்னித் தமிழே!

எழுதியவர் : (12-May-13, 8:38 pm)
Tanglish : thamizh
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே