நீ வருவாய் என....

கவிஞன் கூட ஊமைதானடி
உன் கருவிழி அசைவினிலே. . .
நடப்பது கூட சுமைதானடி
உன்னை பிரிகையிலே. . . . .
காத்திருப்பது கூட சுகம்தானடி
நீ வருவாய் என. . . . .
இவன்
(9994499407)