நீ ஒருவளே அழகு

அழகே நீ நிற்கும் தரை மணலும்
எழுந்து நிற்க போகிறது
உன்னிடம் தன் காதலை சொல்ல.

எழுதியவர் : ரவி.சு (14-May-13, 12:02 am)
பார்வை : 130

மேலே