ஆண்களின் காதல்

நீ சொன்னாய்
என்பதற்காக அல்ல
யாரோ ஒருத்தி சொல்லியிருந்தாலும்
சம்மதித்துத்தான் இருப்பேன்
ஏனெனில்
ஆண்களிடம் எப்போதுமே
ஆயத்தமாய் இருக்கிறது
காதல் ...

எழுதியவர் : இதயதுல்லா (15-May-13, 8:43 am)
Tanglish : aangalin kaadhal
பார்வை : 184

மேலே