கண்ணீர்

கன்னங்களில்
வண்ணங்களின்றி
விழிகள்
வரைந்த ஓவியம்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (15-May-13, 8:40 pm)
Tanglish : kanneer
பார்வை : 122

மேலே